SSC Phase 7 தேர்வு முடிகள் 2019 – வெளியானது

0
SSC Phase 7 தேர்வு முடிகள் 2019
SSC Phase 7 தேர்வு முடிகள் 2019

SSC Phase 7 தேர்வு முடிகள் 2019 – வெளியானது

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது Phase VII பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் 14 அக்டோபர் 2019 முதல் 16 அக்டோபர் 2019 வரை SSC Phase VII கணினி அடிப்படையிலான தேர்வு நடைபெற்றுள்ளது. தற்போது அதற்குரிய தேர்வு முடிவுகள் எஸ்.எஸ்.சி அறிவித்துள்ளது.

கணினி அடிப்படையிலான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண் மற்றும் தகுதி அடிப்படையில் அடுத்த கட்ட ஆய்வுக்கு மொத்தம் 18343 தேர்வர்கள் (5181-மெட்ரிகுலேஷன் நிலை, 2345-உயர்நிலை நிலை மற்றும் 10817-பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட நிலை) தேர்வர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் SSC Phase VII தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Click here for Graduation & Above Level Posts

Click here for Higher Secondary (10+2) Level posts

Click here for Matriculation Level Posts

Download SSC Phase-7 Result 2019

Official Site – Click here

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!