SSC JE 2023 தேர்வர்களுக்கான புதிய அறிவிப்பு – Paper II விடைக்குறிப்பு வெளியீடு!

0
SSC JE 2023 தேர்வர்களுக்கான புதிய அறிவிப்பு - Paper II விடைக்குறிப்பு வெளியீடு!
SSC JE 2023 தேர்வர்களுக்கான புதிய அறிவிப்பு - Paper II விடைக்குறிப்பு வெளியீடு!
SSC JE 2023 தேர்வர்களுக்கான புதிய அறிவிப்பு – Paper II விடைக்குறிப்பு வெளியீடு!

அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது SSC JE 2023 Paper II தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

SSC JE 2023 விடைக்குறிப்பு:

அரசு அலுவலகங்களில் ஒதுக்கப்பட்டுள்ள Junior Engineer பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் SSC தேர்வாணையத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் SSC JE 2023 தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். இந்த வகையில் SSC JE 2023 தேர்வுக்கான அறிவிப்பானது 26.07.2023 அன்று வெளியிடப்பட்டு SSC JE 2023 Paper I தேர்வானது 09.10.2023, 10.10.2023, 11.10.2023 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து SSC JE 2023 Paper II தேர்வானது 04.12.2023 அன்று நடத்தப்பட்டது. தற்போது இத்தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பானது 07.12.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

SBI Clerk தேர்வு 2023 – வீட்டில் இருந்தே படிப்பது எப்படி??

இத்தகைய SSC JE 2023 Paper II தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை பெற விரும்பும் தேர்வர்கள் https://ssc.nic.in/ என்ற இணைப்பில் தங்களது பதிவெண் மற்றும் கடவுச்சொல்லை சரியாக உள்ளீடுவதன் மூலம் எளிமையாக ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். இவ்விடைக்குறிப்பில் தேர்வர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் அதனை தெரிவிக்க 07.12.2023 அன்று முதல் 09.12.2023 அன்று வரை கால அவகாசம் ஆனது வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆன்லைன் மூலம் ஆட்சேபனை தெரிவிக்கும் நபர்களிடம் ஒரு வினாவுக்கு ரூ.100/- கட்டணமாக வசூலிக்கப்படும்.

Download SSC JE 2023 Paper II Answer Key Notification Link
Download SSC JE 2023 Paper II Answer Key Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!