SSC GD Constable அறிவிப்பு 2021 – வயது வரம்பு, கல்வி தகுதி, தகவல்களுடன் ……

9
SSC GD Constable அறிவிப்பு 2021
SSC GD Constable அறிவிப்பு 2021

SSC GD Constable அறிவிப்பு 2021

எஸ்.எஸ்.சி ஜி.டி கான்ஸ்டபிள் அறிவிப்பு 2021 குறித்து பணியாளர்கள் தேர்வு ஆணையம் ட்விட்டரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவ் அறிவிப்பின்படி, ஜூன் 10 முதல் ஜூன் 15 வரை க்குள் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் SSC இணைய தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 18 வயதிற்கு குறைவாகவும் ,23 வயதிற்கு அதிகமாகவும் இருக்க கூடாது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கான்ஸ்டபிள் கல்வித் தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

SSC GD Constable தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள், கணினி சார்ந்த தேர்வு (CBE), உடல் திறன் சோதனை (PET), உடல் தரநிலை டெஸ்ட் (PST) மற்றும் மருத்துவத்தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:
  • ஜெனரல் / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள்: ரூ. 100 / –
  • பெண்கள்/ SC/ ST/ முன்னாள் ராணுவ வீரர் விண்ணப்பதாரர்கள்: கட்டணம் இல்லை
  • கட்டண முறை : ஆன்லைன்/ SBI

விண்ணப்ப முறை: ஆன்லைன்

SSC GD Constable  விண்ணப்பிக்கும் முறை:

http://ssc.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். ட்விட்டர் அறிவிப்பின் படி, இந்த பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 10 முதல் 15 க்குள் (“SSC GD notification will be released between 10 to 15 June” ) வெளியாகும்.

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!