SSC Constable GD 2018 – தேர்வு நாள்
ஊழியர்கள் தேர்வு ஆணையம் (SSC) – 54953 காவலர் (GD) பதவிக்கு காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 17-08-2018 முதல் 17-09-2018 (5 PM) வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர் : காவலர் (GD)
மொத்த பணியிடங்கள்: 54953
ஆண்கள் – 47307
பெண்கள் – 7646
வயது வரம்பு: 18 -23 வயது
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு.
விண்ணப்ப கட்டணம்:
- ஜெனரல் / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள்: ரூ. 100 / –
- பெண்கள்/ SC/ ST/ முன்னாள் ராணுவ வீரர் விண்ணப்பதாரர்கள்: கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை: www.ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் 21-07-2018 முதல் 20-08-2018 (5 PM) வரை விண்ணப்பிக்கலாம்.
SSC Constable GD 2018 – தேர்வு நாள்:
ஊழியர்கள் தேர்வு ஆணையம் (SSC), காவலர் (GD) 2018 கணினி சார்ந்த தேர்வு தேதியை www.ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விரைவில் அறிவிக்கும்.
SSC Constable GD பாடத்திட்டம் கிளிக் செய்யவும்
SSC Constable GD தேர்வு மாதிரி கிளிக் செய்யவும்
SSC Constable GD முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள் கிளிக் செய்யவும்
SSC Constable GD பொது அறிவு பாடக்குறிப்புகள் கிளிக் செய்யவும்
SSC Constable GD பொது நிகழ்வு பாடக்குறிப்புகள் கிளிக் செய்யவும்