SSC அறிவிப்பு 2018 – 54953 காவலர் (GD) பணியிடங்கள்(தேதி நீட்டிப்பு)

0

SSC அறிவிப்பு 2018 – 54953 காவலர் (GD) பணியிடங்கள்(தேதி நீட்டிப்பு) 

ஊழியர்கள் தேர்வு ஆணையம் (SSC) 54953 காவலர் (GD)  பதவிக்கு காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 17-08-2018 முதல் 17-09-2018 (5 PM) வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

SSC Constable GD பொது அறிவு பாடக்குறிப்புகள் – கிளிக் செய்யவும்

SSC Constable GD நடப்பு நிகழ்வு பாடக்குறிப்புகள் – கிளிக் செய்யவும்

SSC பணியிட விவரங்கள்:

பணியின் பெயர் : காவலர் (GD)

மொத்த பணியிடங்கள்: 54953

ஆண்கள் – 47307

பெண்கள் – 7646

ஊதிய விவரம்: ரூ. 21,700 – ரூ. 69,100/ –

வயது வரம்பு01-08-2018 அன்று மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 18 வயதிற்கு குறைவாகவும் ,23 வயதிற்கு அதிகமாகவும் இருக்க கூடாது. 02 ஆகஸ்ட் 1995 முதல் 01 ஆகஸ்ட் 2000 வரை (இரு நாட்கள் உள்ளடக்கிய) இடையே பிறந்தவராக இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித் தகுதி: 01-08-2018 அன்று மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள், கணினி சார்ந்த தேர்வு (CBE), உடல் திறன் சோதனை (PET), உடல் தரநிலை டெஸ்ட் (PST) மற்றும் மருத்துவத்தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:

  • ஜெனரல் / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள்:  ரூ. 100 / –
  • பெண்கள்/ SC/ ST/ முன்னாள் ராணுவ வீரர் விண்ணப்பதாரர்கள்: கட்டணம் இல்லை

கட்டண முறை : ஆன்லைன்/ SBI

விண்ணப்ப முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: http://ssc.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் 17-08-2018 முதல் 17-09-2018 (5 PM) வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் விண்ணப்ப கட்டணம் செலுத்த தொடங்கும் தேதி17-08-2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி17-09-2018 (5 PM) வரை
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி (SBI)20-09-2018

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
நீட்டிக்கப்பட்ட தேதி அறிவிப்பு(New)பதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க முக்கிய வழிமுறைகள்பதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்
பாடத்திட்டம்கிளிக் செய்யவும்
தேர்வு மாதிரிகிளிக் செய்யவும்
முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்கிளிக் செய்யவும்
தேர்வு நாள்கிளிக் செய்யவும்
நுழைவு சீட்டுகிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!