மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) லோயர் டிவிஷன் கிளார்க் (LDC) / ஜூனியர் செயலகம் உதவியாளர் (JSA), அஞ்சல் உதவியாளர் (PA) / சார்டிங் உதவியாளர் (SA) மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO) பணியிடங்களுக்க்கான ஒருங்கிணைந்த உயர்நிலைப்பள்ளி (CHSL) தேர்வை நடத்துகின்றது. இந்நிலையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL தேர்வு முடிவுக்கான தேதியை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுக்கான தேதியை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்க செய்துக்கொள்ளலாம்.