SSC 7000+ காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுதியவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

0
SSC 7000+ காலிப்பணியிடங்கள் - தேர்வு எழுதியவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!
SSC 7000+ காலிப்பணியிடங்கள் - தேர்வு எழுதியவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!
SSC 7000+ காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுதியவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது Combined Graduate Level Examination Tier-II விற்கான தேர்வு கடந்த 28.01.2022 மற்றும் 29.01.2022 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. தற்போது அதற்கான Tentative Answer Keys வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

SSC CGL Tier II Tentative Answer Keys:

பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது Combined Graduate Level பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. இந்த பணிக்கென 7035 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இந்த பணிக்கான Tier-II தேர்வானது கடந்த 28.01.2022 மற்றும் 29.01.2022 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தற்போது SSC Combined Graduate Level Examination 2020 க்கான Tentative Answer Keys வெளியாகியுள்ளது.

பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது அதன் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்வர்கள் இதை அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக்கொள்ளலாம். இதில் ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் தேர்வர்கள் 11.02.2022 ம் தேதி மாலை 6 மணி முதல் 15.02.2022ம் தேதி மாலை 6 மணி வரை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனை தெரிவிக்கும் ஒரு கேள்விக்கு ரூ.100/- கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Download SSC CGL Tentative Answer Key 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!