SSC CGL தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் தேர்வுகள்..!

0
SSC CGL தேர்வர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் தேர்வுகள்..!
SSC CGL தேர்வர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் தேர்வுகள்..!
SSC CGL தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் தேர்வுகள்..!

பணியாளர் தேர்வு ஆணையம் வருகிற ஏப்ரல் மாதத்தில் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (Combined Graduate Level) தேர்வுக்கான முதல் நிலை தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வுக்காக தயாராகிவரும் பட்டதாரிகளுக்கு உதவும் எண்ணத்தில் எங்கள் வலைத்தளம் மூலம் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறோம். இந்த வகுப்புகள் குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இந்த வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இலவச பயிற்சி வகுப்புகள் :

பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) 7900+ க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தகுதியான பட்டதாரிகளை பணியமர்த்துவதற்காக ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தி வருகிறது. இத்தேர்வானது Combined Graduate Level Exam (SSC CGL) என்ற பெயரில், 4 கட்ட தேர்வுகளாக பிரித்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு (2022) இத்தேர்வுக்கான முதல் கட்ட (Tier I) தேர்வுகள் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

இதனால் இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் பட்டதாரிகளுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளம் ஆனது நாளைய தினத்தில் (08.02.2022 / 2.00PM) இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் (Free Online Mock Class) நடைபெறவுள்ளது. இந்த வகுப்பில் REASONING, SYMBOLS மற்றும் NOTATIONS போன்ற பாடங்கள் நடத்தப்படும். இந்த வகுப்பில் கலந்து கொள்ள தேவையான இணையதள இணைப்பு இப்பதிவின் கீழ் கொடுத்துள்ளோம். இந்த இணையதள இணைப்பு மூலம் தேர்வர்கள் வகுப்புகளில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

SSC CGL  Online Free Mock class

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!