SSC CGL விடைக்குறிப்பு 2022 வெளியீடு – Download!

0
SSC CGL விடைக்குறிப்பு 2022 வெளியீடு - Download!
SSC CGL விடைக்குறிப்பு 2022 வெளியீடு - Download!
SSC CGL விடைக்குறிப்பு 2022 வெளியீடு – Download!

பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) ஆனது Combined Graduate Level (CGL) Tier-I தேர்வின் விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் எங்கள் வலைப்பக்கத்தின் மூலம் அதை பதிவிறக்கம் செய்யலாம்.

SSC CGL 2022:

நாடு முழுவதும் 01.12.2022 முதல் 13.12.2022 வரை SSC CGL Tier-I தேர்வானது நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்வாகும் போட்டியாளர்களுக்கு அடுத்து Tier 2 தேர்வு நடைபெறும். தற்போது Tier 1 தேர்வின் விடைக்குறிப்பு வெளியாகி உள்ளது. தேர்வர்கள் கீழே உள்ள லிங்கின் மூலம் விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைகுறிப்பில் ஏதேனும் ஆட்சபனைகள் இருந்தால் 17.12.2022 முதல் 20.12.2022 மாலை 5 மணிக்குள் ஒவ்வொரு ஆட்சேபனைக்கும் ரூ.100 கட்டணம் செலுத்தி SSC-ன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தேர்வர்கள் தெரிவிக்கலாம்.

TNPSC REPORTER தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? உங்களுக்கான முழு மாதிரித் தேர்வு!!

Exams Daily Mobile App Download
விடைக்குறிப்பு பதிவிறக்கம் செய்யும் முறை:
  • முதலில் SSC-ன் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லவும்
  • பின்னர் SSC CGL Tier-I Answer Key என்ற லிங்கை கிளிக் செய்யவும்
  • தற்போது உங்கள் விண்ணப்ப எண், Passwordஐ உள்ளிட்டு விடைகளை சரிபார்க்கவும்
  • இதற்கான நேரடி லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Download Answer Key
Notice

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!