Spices Board வேலைவாய்ப்பு 2022 – ஆரம்ப ஊதியம் ரூ.21,000..!

0
Spices Board வேலைவாய்ப்பு 2022 - ஆரம்ப ஊதியம் ரூ.21,000..!
Spices Board வேலைவாய்ப்பு 2022 - ஆரம்ப ஊதியம் ரூ.21,000..!
Spices Board வேலைவாய்ப்பு 2022 – ஆரம்ப ஊதியம் ரூ.21,000..!

மசாலா வாரியத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Market Research Trainee பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Spices Board
பணியின் பெயர் Market Research Trainee
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Spices Board பணியிடம்:

வெளியாகியுள்ள அறிவிப்பில், Market Research Trainee பணிக்கு என மொத்தமாக 2 பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Spices Board கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் Marketing / Foreign Trade / Agri Business / Business Management பாடத்தில் Post Graduate Diploma அல்லது MBA தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆங்கில மொழியில் நன்கு திறன் பெற்றிருக்க வேண்டும்.

Spices Board வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 30 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.

Spices Board ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் நபர்கள் பணியின் போது மாத ஊதியம் ரூ.21,000/- பெறுவார்கள்.

Spices Board தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் எழுத்து தேர்வு (Written Test) வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

Spices Board விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவத்தை பெற்று, சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நாளை (23.03.2022) மாலைக்குள் அனுப்பி விண்ணப்பித்து பயனடையலாம்.

Spices Board  Notification & Application

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!