இரயில்வேயில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள் || முழு விவரங்களுடன்!
Southern Railway ஆனது Senior Section Engineer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Southern Railway |
பணியின் பெயர் | Senior Section Engineer |
பணியிடங்கள் | 9 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline, Email |
Southern Railway காலிப்பணியிடங்கள்:
Senior Section Engineer பணிக்கென மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
BECIL ஆணையத்தில் Lab Technician காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு !
Senior Section Engineer தகுதி:
Railway-ல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Southern Railway வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Senior Section Engineer ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Southern Railway- ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
Follow our Instagram for more Latest Updates
Southern Railway தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 10.04.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முகவரி:
துணைத் தலைமை பொறியாளர்/ கதி சக்தி, 2வது தளம், NGO இணைப்பு, பார்க் டவுன், சென்னை-600003