தெற்கு மத்திய ரயில்வே அறிவிப்பு 2018 – 4103 Apprentice பணியிடங்கள்

0

தெற்கு மத்திய ரயில்வே அறிவிப்பு 2018 – 4103 Apprentice பணியிடங்கள்

தெற்கு மத்திய ரயில்வே (South Central Railway), Apprentice  பதவிக்கு 4103 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள்  18.06.2018  முதல் 17.07.2018 வரை  விண்ணப்பிக்கலாம்.

SCR பணியிட விவரங்கள் :

பணியின் பெயர் : Apprentice  

மொத்த பணியிடங்கள்4103

வயது வரம்பு: 18.06.2018 அன்று மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 15 வயதிற்கு குறைவாகவும் ,24 வயதிற்கு அதிகமாகவும் இருக்க கூடாது.

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். ITI (தொடர்புடைய வணிகம்) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

ஜெனரல் / ஓ.பி.சி. :  ரூ. 100 / –

SC / ST / PWD/ பெண்கள்: கட்டணம் இல்லை

கட்டண முறை : கேட்பு வரைவோலை (DD)

விண்ணப்ப முறை: ஆஃப்லைன்

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் மெட்ரிகுலேஷன் (10th/12th) மற்றும் ஐ.டி.ஐ. தேர்வு ஆகிய இரண்டிலும் உள்ள மொத்த சதவிகிதம் சராசரி மதிப்பெண்களாக எடுத்து கொள்ளப்படும். ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.scr.indianrailways.gov.in/என்ற இணையதளத்தின் மூலம் 18.06.2018 முதல் 17.07.2018  வரை விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.

அஞ்சல் முகவரி: 

The Deputy Chief Personnel Officer/A& R/SCR,

RRC, 1st Floor, C-Block,

Rail Nilayamo Secunderabad – 500 025.

முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கத் தொடங்கும் தேதி       18.06.2018
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடிவடையும் தேதி       17.07.2018.

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம்
விண்ணப்ப படிவம்
பதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here