விரைவில் இயங்கும் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் – இனி பயணம் ரொம்ப ஈஸி!

0
விரைவில் இயங்கும் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் - இனி

இந்தியாவில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் விரைவில் இயக்கப்படவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. தற்போது பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்லீப்பர் வந்தே பாரத்:

இந்தியாவில் வந்தே பாரத் துறையில் கடந்து 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது தற்போது 60க்கும் மேற்பட்ட வழிதடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது இந்த ரயில்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. தமிழகத்தில் மட்டும் சென்னை – கோவை, சென்னை – நெல்லை சென்னை – பெங்களூர் மற்றும் மைசூர் ஆகிய வழித்தடங்களில் 3 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அண்மையில் கோவை பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

வந்தே பாரத் ரயிலின் அடுத்த கட்ட வசதியாக ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது முதன்முதலாக ராஜஸ்தான் மாநிலம் சோத்தூரில் இருந்து டெல்லி மற்றும் பொம்மை வழிதடத்தில் ஸ்லீப்பர் வந்தே பாரதி அவர்கள் இயக்கப்படும் எனவும் தகவல்கள் வந்துள்ளது. இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மார்ச் முதல் ரயில் நிலையம் எனவும் கூறப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!