SJVN Apprentices வேலைவாய்ப்பு 2023 – 400 காலிப்பணியிடங்கள் || ரூ.10,000/- உதவித்தொகை!

0
SJVN Apprentices வேலைவாய்ப்பு 2023 - 400 காலிப்பணியிடங்கள் || ரூ.10,000/- உதவித்தொகை!
SJVN Apprentices வேலைவாய்ப்பு 2023 - 400 காலிப்பணியிடங்கள் || ரூ.10,000/- உதவித்தொகை!
SJVN Apprentices வேலைவாய்ப்பு 2023 – 400 காலிப்பணியிடங்கள் || ரூ.10,000/- உதவித்தொகை!

சட்லுஜ் ஜல் வித்யுத் நிகாம் லிமிடெட் (SJVN) ஆனது Graduate Apprentices, Technician (Diploma) Apprentices மற்றும் Technician (ITI) Apprentices பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 400 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 18.12.2023 முதல் 07.01.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் SJVN LIMITED
பணியின் பெயர் Graduate Apprentices, Technician (Diploma) Apprentices மற்றும் Technician (ITI) Apprentices
பணியிடங்கள் 400
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.01.2024
விண்ணப்பிக்கும் முறை Online
SJVN LIMITED காலிப்பணியிடங்கள்:
  • Graduate Apprentices – 175 பணியிடங்கள்
  • Technician (Diploma) Apprentices – 100 பணியிடங்கள்
  • Technician (ITI) Apprentices – 125 பணியிடங்கள்

என மொத்தம் 400 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்விதகுதி:
  • Graduate Apprentices- Bachelor in Engineering/ Technology in relevant branch, from Institute/ University
  • Technician (Diploma) Apprentice -Full time diploma in Engineering/Technology
  • Technician (ITI) Apprentices -ITI passed

CMDA சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் வேலை – மாதம் ரூ.40,000/- சம்பளம் || மிஸ் பண்ணிடாதீங்க!

Apprentice வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் இறுதி தேதியின்படி 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST க்கு 05 ஆண்டுகள், OBC க்கு 03 ஆண்டுகள் (கிரீமி லேயர் அல்லாதவர்கள்) & PWDகளுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

SJVN Apprentice உதவித்தொகை:
  • Graduate Apprentices- ரூ.10,000/-
  • Technician (Diploma) Apprentice – ரூ.8,000/-
  • Technician (ITI) Apprentices – ரூ.7,000/-
தேர்வு செயல் முறை:

1. Merit List

2. Certificate Verification

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் 07.01.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Downlaod Notification 2023 Pdf
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!