ஐபோன் (iPhone) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – WiFi பிழையை நீக்குவதற்கான எளிய வழிமுறைகள்!

0
ஐபோன் (iPhone) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - WiFi பிழையை நீக்குவதற்கான எளிய வழிமுறைகள்!
ஐபோன் (iPhone) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - WiFi பிழையை நீக்குவதற்கான எளிய வழிமுறைகள்!
ஐபோன் (iPhone) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – WiFi பிழையை நீக்குவதற்கான எளிய வழிமுறைகள்!

பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் தளத்தின் தற்போது புதிய பிழை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் வைபை செயல்பாடு பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது பிழையை நீக்குவதற்கான எளிய வழிமுறைகள் வெளியாகியுள்ளது.

ஐபோன்:

மொபைல் சந்தையில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது ஆப்பிள் நிறுவனம். இந்த நிறுவனத்தின் அனைத்து வகையான மொபைல்களும் சந்தையில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருந்தும் ஐபோன் மாடல் போன் பயனர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் ஐபோனில் இடம்பெற்றிருக்கும் தனித்துவமான அம்சங்கள் பயனர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் ஐஓஎஸ் தளத்தில் தற்போது புதிய பிழை ஒன்றிய கண்டறியப்பட்டுள்ளது.

சொந்த வீடு வைத்திருப்பவர்கள் தவறாமல் படிங்க – காப்பீட்டு திட்டம்!

SSID என்னும் பெயர் கொண்ட பிழையை ரிவர்ஸ் இன்ஜினியர் கால் ஷௌ தெரிவித்தார். அதன்படி இந்த பிழை வைபை செயல்பாட்டை பாதிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த வழிவகுக்கிறது. இந்த பிழை ஏற்படும் போது ஐபோன் பயனாளர்களால் தங்களது போனில் வைபை ஆப்ஷனை உபயோகப்படுத்த முடியாது. மொபைலை ரீ ஸ்டார்ட் செய்தாலும் இந்த பிழை நீங்கவில்லை என்று கூறப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

மேலும் ஆப்பிள் நிறுவனமும் இதுகுறித்து தற்போது வரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில் ஐபோன் பயனர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் இந்த பிழையை எவ்வாறு நீக்குவது என்பதற்கான வழிமுறைகள் வெளியாகியுள்ளது. அதன்படி Settings > General > Reset > Reset Network Settings போன்ற ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்கையில் வைபை பிழை நீங்கிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!