ATM PIN நம்பரை SMS மூலம் மாற்றும் எளிய வழிமுறைகள் இதோ!

0
ATM PIN நம்பரை SMS மூலம் மாற்றும் எளிய வழிமுறைகள் இதோ!
ATM PIN நம்பரை SMS மூலம் மாற்றும் எளிய வழிமுறைகள் இதோ!
ATM PIN நம்பரை SMS மூலம் மாற்றும் எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் ATM PIN நம்பரை எஸ்எம்எஸ் மூலம் எளிதாக மாற்றும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.

ATM PIN நம்பர்:

இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கிகளில் விண்ணப்பித்து ATM கார்டு பெறலாம். இதன் மூலம் நாம் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்க முடியும். அடிக்கடி வங்கிக்கு செல்வதை தவிர்த்து ஏடிஎம் கார்டு மூலம் தம் கணக்கில் உள்ள தொகையை எடுக்கலாம்.

தமிழ் தம்பியின் காதலுக்கு எதிர்ப்பு, சரஸ்வதிக்கு மாப்பிள்ளை பார்க்கும் ஏற்பாடு – இன்றைய எபிசோட்!

ATM கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரகசிய எண் (PIN NUMBER) வழங்கப்படும். முதலில் வங்கிகளால் இந்த ரகசிய எண் வழங்கப்பட்டது. ஏடிஎம் இயந்திரத்தில் கார்டை நுழைத்தவுடன் தங்கள் ரகசிய எண்ணை பதிவிட்டு பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

ATM PIN நம்பரை ஏடிஎம்மிற்கு சென்று தாங்களே உருவாக்கி கொள்ளலாம். அதன் பிறகு ஏடிஎம் இயந்திரங்களிலேயே அதை மாற்றம் செய்து கொள்ளலாம். தற்போது இந்தியாவில் ATM நம்பரை எஸ்எம்எஸ் மூலம் எளிதாக மாற்றும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவுவதால் முடிந்தவரையில் டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனையை மேற்கொள்ளுமாறு வங்கிகள் அறிவுறுத்துகிறது.

எஸ்எம்எஸ் மூலம் ATM PIN நம்பர் மற்றும் வழிமுறைகள் :
  • முதலில் 567676 என்ற எண்ணுக்கு PIN என உங்களுடைய ஏடிஎம் கார்டில் உள்ள கடைசி நான்கு இலக்க எண்கள் மற்றும் அக்கவுண்ட் நம்பரில் உள்ள கடைசி நான்கு இலக்க எண்களை டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
  • அதன் பிறகு வங்கியில் பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பருக்கு ஒரு ஓடிபி வரும். ஓடிபி நம்பர் 24 மணி நேரத்திற்கு செயல்பாட்டில் இருக்கும்.
  • அதன் பின்னர் அருகிலுள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்திற்கு சென்று அதில் PIN மாற்றும் வசதியைத் தேர்ந்தெடுத்து OTP எண்ணை பதிவிட்டால் ATM PIN நம்பர் மாற்றம் அடைந்து விடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!