சென்னையில் அரசு வங்கி வேலைவாய்ப்பு 2022 – தேர்வு எழுத தேவையில்லை..!

0
சென்னையில் அரசு வங்கி வேலைவாய்ப்பு 2022 - தேர்வு எழுத தேவையில்லை..!
சென்னையில் அரசு வங்கி வேலைவாய்ப்பு 2022 - தேர்வு எழுத தேவையில்லை..!
சென்னையில் அரசு வங்கி வேலைவாய்ப்பு 2022 – தேர்வு எழுத தேவையில்லை..!

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் IT Specialists பணிக்காக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இப்பதிவின் மூலம் தங்கள் பதிவுகளை செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Small Industries Development Bank of India (SIDBI)
பணியின் பெயர் IT Specialists
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SIDBI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி IT Specialists பணிக்கு மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Engineering / MCA டிகிரி முடித்திருக்க வேண்டும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

SIDBI வயது வரம்பு:

இப்பணிக்கு பதவியின் தன்மைகளை பொறுத்து மாறுபட்ட வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளதால், வரத்து வரம்பு மற்றும் வயது தளர்வுகள் குறித்த விவரங்களை அறிவிப்பில் பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு பணியின் தன்மை மற்றும் தகுதியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுவதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SIDBI தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் Shortlisting செய்யப்படுவார்கள். அதன்பின் Shortlisting செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (INTERVIEW) வழியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் திறமையான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பின் வழியாக விசாணைப்படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை இந்த [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணப்பிப்பதற்கு இறுதி நாளாக 17.01.2022 என அறிவித்துள்ளது.

SIDBI  Notification PDF

SIDBI Application Form PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!