ரூ.2 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ரூ.2 லட்ச ஊதியத்தில் மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021
ரூ.2 லட்ச ஊதியத்தில் மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

ரூ.2 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தென்கிழக்கு நிலக்கரி நிறுவனத்தில் இருந்து தகுதியானவர்களுக்கு புதிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தில் Sr. Medical Specialist, Medical Specialist, Medical Officer, Medical Officer Dental ஆகிய பதவிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SECL
பணியின் பெயர் Sr. Medical Specialist, Medical Specialist, Medical Officer, Medical Officer Dental
பணியிடங்கள் 86
கடைசி தேதி 30.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Sr. Medical Specialist, Medical Specialist, Medical Officer, Medical Officer Dental பணிகளுக்கு என மொத்தமாக 86 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Specialist வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 35 முதல் 42 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

SECL கல்வித்தகுதி :

இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் General Surgery, General Medicine & Pulmonary Medicine போன்ற பாடப்பிரிவுகளில் MBBS/ Postgraduate Degree/ DNB/ BDS போன்ற டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SECL ஊதிய விவரம் :

ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

SECL தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification

Application Link

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here