SECL நிறுவன வேலைவாய்ப்பு 2022 – 77 காலிப்பணியிடங்கள்..!

0
SECL நிறுவன வேலைவாய்ப்பு 2022 - 77 காலிப்பணியிடங்கள்..!
SECL நிறுவன வேலைவாய்ப்பு 2022 - 77 காலிப்பணியிடங்கள்..!
SECL நிறுவன வேலைவாய்ப்பு 2022 – 77 காலிப்பணியிடங்கள்..!

South Eastern Coalfields Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Foreman (Electrical) Grade “C” பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

SECL வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Foreman (Electrical) Grade “C” பணிக்கென 77 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு / 12 வகுப்பு / பணிக்கு தொடர்புடைய துறையில் டிகிரி என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SECL விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 03.02.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்தவர்கள் விரைந்து விண்ணப்பித்து கொள்ளவும்.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!