SECL நிறுவனத்தில் 77 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
SECL நிறுவனத்தில் 77 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
SECL நிறுவனத்தில் 77 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு..!

SECL நிறுவனத்தில் 77 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

South Eastern Coalfields Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Foreman (Electrical) Grade “C” பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் South Eastern Coalfields Limited
பணியின் பெயர் Assistant Foreman (Electrical) Grade “C”
பணியிடங்கள் 77
விண்ணப்பிக்க கடைசி தேதி 3.2.2022
விண்ணப்பிக்கும் முறை E-Mail
SECL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Foreman (Electrical) Grade “C” பணிக்கென 77 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

SECL கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய 10ம் வகுப்பு/ 12 வகுப்பு/ டிகிரி என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SECL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SECL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

SECL விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து [email protected] என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 03.02.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!