மாதம் 2 லட்ச ரூபாய் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

0
மாதம் 2 லட்ச ரூபாய் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!   
மாதம் 2 லட்ச ரூபாய் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!   
மாதம் 2 லட்ச ரூபாய் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!   

இந்திய சூரிய ஆற்றல் கழகத்தில் 2 லட்ச ஊதியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். இந்த நிறுவனத்தில் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சூரிய ஆற்றல் துறை:

இந்தியாவில் சூரிய ஆற்றல் துறை ஆண்டின் பெரும்பாலான நாட்களில் விழுகின்ற சூரிய கதிர்வீச்சின் உயரிய அளவையும் நெருக்கமான மக்கள் தொகையையும் கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது. உலகில் உயர்ந்தளவில் நிலக்கரியால் மின்சாரம் பெறும் நாடுகளில் ஒன்றான இந்தியா கரியமில வாயு வெளிப்பாட்டைக் குறைக்கும் வண்ணம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை பயன்படுத்துவதில் முனைப்புக் கொண்டுள்ளது. இதற்காக இந்தியாவில் சூரிய ஆற்றல் துறை பல ஆயிரக்கனக்கானவர்களை பணியில் அமர்த்தியுள்ளது.

பஞ்சாயத்து மற்றும் தேசிய ஊரக வளர்ச்சி துறையில் 510 காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!!

காலிப்பணி இடங்கள்:

இந்திய சூரிய ஆற்றல் கழகத்தில் Manager, Senior Officer, Senior Engineer, Senior Accounts officer, Secretarial officer, Supervisor, Junior Programmer, Junior Accountant, Supervisor (Solar / power system) பணிகளுக்கு மொத்தம் 26 காலிப்பணி இடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தத்தது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

இப்பணிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.22,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை வரை ஊதியமாக வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, குழு ஆலோசனை மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க உள்ளவர்கள் கீழே உள்ள இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!