SBI PO Mains தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆனது ப்ரோபேஷனரி ஆபீசர் மெயின்ஸ் தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
SBI PO Mains தேர்வு தேதி:
SBI PO மெயின்ஸ் தேர்வு முடிவுகள் 2023 ஆனது பாரத ஸ்டேட் வங்கியால் மார்ச் 10, 2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. ப்ரோபேஷனரி அதிகாரி பதவிக்கான முதன்மை தேர்வானது ஜனவரி 30, 2023 அன்று இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது. தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் தேர்வு முடிவுகள் மற்றும் தகுதி பட்டியலை அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சென்னை Wipro நிறுவனத்தில் Domain Consultant காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
Phase 3, அதாவது Psychometric Test தேர்வுக்கான அனைத்து ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் ரோல் எண்கள் அடங்கிய PDFஐ வங்கி தயார் செய்துள்ளது. தகுதி பெற்றவர்கள் தங்களை அடுத்த கட்ட தேர்வுக்கு தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.