ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் உதவித்தொகையுடன் வேலை – 12வது தேர்ச்சி || 50 காலியிடங்கள்..!

0
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் உதவித்தொகையுடன் வேலை - 12வது தேர்ச்சி || 50 காலியிடங்கள்..!
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் உதவித்தொகையுடன் வேலை - 12வது தேர்ச்சி || 50 காலியிடங்கள்..!
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் உதவித்தொகையுடன் வேலை – 12வது தேர்ச்சி || 50 காலியிடங்கள்..!

தேசிய பயிற்சி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Insurance Agent-Optional Trade பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
பணியின் பெயர் Insurance Agent-Optional Trade
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Offline
SBI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Insurance Agent-Optional Trade பணிக்கென 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

SBI கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு (Commerce, Science, Humanity) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

SBI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.7,000/- முதல் ரூ.20,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

SBI விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!