SBI வங்கியில் 48 காலிப்பணியிடங்கள் – ரூ.63840/- சம்பளம் | உடனே விரையுங்கள்..!

0
SBI வங்கியில் 48 காலிப்பணியிடங்கள் - ரூ.63840/- சம்பளம் | உடனே விரையுங்கள்..!
SBI வங்கியில் 48 காலிப்பணியிடங்கள் - ரூ.63840/- சம்பளம் | உடனே விரையுங்கள்..!
SBI வங்கியில் 48 காலிப்பணியிடங்கள் – ரூ.63840/- சம்பளம் | உடனே விரையுங்கள்..!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Assistant Manager பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 25.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Manager பணிகளுக்கென 48 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • 31.08.2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

சிறந்த coaching centre – Join Now

  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 60% மதிப்பெண்களுடன் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் Online Written Examination மற்றும் நேர்காணல் மேளம் அதிர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    விண்ணப்பிக்கும் முறை:

வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழ் வழங்கப்பட்ட ஆன்லைன் இணைய முகவரி மூலம் 05.02.2022 முதல் 25.02.2022 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!