SBI Apprentices 2024 தேர்வு முடிவு – சற்று முன் வெளியீடு!

0
SBI Apprentices 2024 தேர்வு முடிவு - சற்று முன் வெளியீடு!

State Bank of India வங்கி ஆனது Apprentices பணிக்கென நடைபெற்ற எழுத்து தேர்வின் முடிவை தற்போது வெளியிட்டுள்ளது. இதை பெறுவதற்கான எளிய வழிமுறைகள் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

SBI Apprentices தேர்வு முடிவு:

SBI வங்கியில் காலியாக உள்ள Apprentices பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள 6160 பணியிடங்கள் குறித்த அறிவிப்பானது 01.09.2023 அன்று வெளியிடப்பட்டது. இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் மொழித்தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் இதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பணிக்கான SBI Apprentices எழுத்து தேர்வானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4, 7 மற்றும் 23ம் தேதிகளில் நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் 100 மதிப்பெண்களுக்கு 02 மணி நேரம் நடத்தப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் Chief Manager வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.2,40,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

தற்போது இத்தேர்வின் முடிவுகள் https://sbi.co.in/careers என்ற இணையதள முகவரியில் நேற்று (26.02.2024) வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் 78 முதல் 83 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற நபர்கள் அடுத்த கட்டணமாக மொழி தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்பட நபர்களுக்கு மொழி தேர்வுக்கான அழைப்பானது விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!