SBI மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 6100+ Apprentice காலிப்பணியிடங்கள்

0
SBI மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 6100+ Apprentice காலிப்பணியிடங்கள்
SBI மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 6100+ Apprentice காலிப்பணியிடங்கள்

SBI மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 6100+ Apprentice காலிப்பணியிடங்கள்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Apprentices பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SBI
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 6100+
கடைசி தேதி 26.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
SBI காலிப்பணியிடங்கள் :

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் Apprentices பணிகளுக்கு 6100+ மேற்பட்ட காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வயது வரம்பு :

பதிவாளர்கள் 31.10.2020 தேதியில் குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

SBI கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduate அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Apprentices ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்படவுள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Online Written test, Test of Local language & Medical Examination ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

SBI விண்ணப்பக் கட்டணம் :
  • General OBC & EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
  • SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 26.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Online Application for SBI Apprentices Recruitment 2021

Official Notification for SBI Apprentices Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!