மாதம் ரூ.10000 வருமானம் ஈட்ட புதிய முதலீடு திட்டம் – SBI அறிவிப்பு!!
எதிர்காலத்தில் மாதம் ரூ.10 ஆயிரம் வருமானம் பெற விரும்புவோருக்கு புதிய முதலீடு திட்டத்தினை SBI வங்கி அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
புதிய முதலீடு திட்டம்:
உங்களது எதிர்காலத்தில் நீண்ட காலத்திற்கு நிலையான வருமானம் வர தேவையான முதலீடு செய்வது முக்கியமாகும். ஆனால் சிலர் உடனடியாக வருமானம் ஈட்ட தவறான இடங்களில் முதலீடு செய்து ஏமாந்து விடுகிறார்கள். இந்த மாதிரி ஏமாறாமல் இருக்கவும், ஒரு அருமையான திட்டத்தினை SBI வங்கி அறிவித்துள்ளது. SBI வருடாந்திர வைப்பு திட்டம் மூலமாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வருமானம் ஈட்ட முடியும்.
ஜூன் 21 முதல் புதிய தளர்வுகள் அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
SBIயின் இந்த திட்டம் மூலமாக 36, 60, 84 அல்லது 120 மாத காலத்திற்கு முதலீடு செய்யலாம். இதில், முதலீட்டின் வட்டி விகிதம் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தின் டெபாசிட் காலத்திற்கு சமமாக இருக்கும். நீங்கள் பத்து ஆண்டுகளுக்கு ஒரு டெபாசிட் செய்தால், பத்து வருட நிலையான வைப்புத்தொகைக்கு பொருந்தும் விகிதத்திற்கு ஏற்ப வட்டி கிடைக்கும்.
குறிப்பாக மாதம் ரூ.10000 வருமானம் பெற விரும்பினால் ரூ.5,07,964 டெபாசிட் செய்ய வேண்டும். டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் இருந்து 7 சதவீத வட்டி விகிதத்தை வருமானமாக பெறுவர். அதன்படி ஒவ்வொரு மாதமும் ரூ.10000 வருமானம் கிடைக்கும். எதிர்காலம் முழுவதும் வருமானம் பெற விரும்புவோருக்கு இது நல்ல திட்டமாகும். இந்த மொத்த தொகையை முழுமையாக டெபாசிட் செய்யாமல் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.1000 இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யலாம்.
TN Job “FB Group” Join Now
வருடாந்திர கட்டணத்தில், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வாடிக்கையாளர் டெபாசிட் செய்த தொகையில் வட்டி தொடங்குகிறது. ஆனால் இந்த திட்டம் நடுத்தர மக்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. பொதுவாக நடுத்தர வர்க்க மக்கள் ஆர்.டி.க்களில் முதலீடு செய்வதன் மூலம் தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகை சிறிய சேமிப்பு மூலம் ஆர்.டி.யில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதன் பின்னர் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வட்டியுடன் முழு தொகை வழங்கப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்