சத்தியபாமா அறிவியல் நிறுவனத்தில் வேலை

0
சத்தியபாமா அறிவியல் நிறுவனத்தில் வேலை
சத்தியபாமா அறிவியல் நிறுவனத்தில் வேலை

சத்தியபாமா அறிவியல் நிறுவனத்தில் வேலை

சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆனது காலியாக உள்ள Junior Research Fellow பணிகளுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

பணியிடங்கள் :

01 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி :

முதுகலை பட்டதில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 31000 வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 10.03.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பபடிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Official Site

Recruitment 2020 Notification

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!