தலைநகரில் ரூ.42,800/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு..!

0
தலைநகரில் ரூ.42,800/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு..!
தலைநகரில் ரூ.42,800/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு..!
தலைநகரில் ரூ.42,800/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு..!

அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Research Scientist, Project Assistant – A, Project Assistant – B பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

நிறுவனம் அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு
பணியின் பெயர் Research Scientist, Project Assistant – A

Project Assistant – B, 12, 15.12.2021 & 16.12.2021

பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2021 & 16.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline

பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Research Scientist, Project Assistant – A, Project Assistant – B பணிகளுக்கு 12 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Research Scientists – 8 பணியிடங்கள்
Project Assistant – A (Electronics) – 1 பணியிடங்கள்
Project Assistant – C (Electronic Mechanic) – 2 பணியிடங்கள்
Project Assistant – C (Fitter Trade) – 1பணியிடங்கள்

தமிழக அரசில் ஆண்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – 8வது தேர்ச்சி..!

கல்வி தகுதி:

Research Scientists – விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் B.E./ B.Tech/ M.E./ M.Tech முடித்திருக்க வேண்டும்.

Project Assistant – A (Electronics) – விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதிபெற்ற கல்வி நிறுவனங்களில் அல்லது கல்வி நிலையங்களில் Diploma படித்திருக்க வேண்டும்.

Project Assistant – C (Electronic Mechanic), Project Assistant – C (Fitter Trade) – விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதிபெற்ற கல்வி நிறுவனங்களில் அல்லது கல்வி நிலையங்களில் ITI படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Research Scientists, Project Assistant – A (Electronics) பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Assistant – C (Electronic Mechanic), Project Assistant – C (Fitter Trade) பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – ரூ.16,000/- ஊதியம்..!

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

Research Scientists – ரூ. 30,000/- முதல் ரூ. 42,800/- வரை
Project Assistant – A (Electronics) – ரூ. 17,000/- முதல் ரூ22,400/-வரை
Project Assistant – C (Electronic Mechanic) – ரூ.23,600/- முதல் ரூ. 29,600/-வரை
Project Assistant – C (Fitter Trade) – ரூ.23,600/- முதல் ரூ. 29,600/-வரை

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.12.2021 & 16.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:-

மின்காந்தவியல் மையம், 2வது குறுக்கு சாலை, சிஐடி வளாகம், தரமணி, சென்னை-600 113.

Download Notification PDF
Application Form

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!