உள்ளூரில் ரூ.9000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

2
மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க
மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க

உள்ளூரில் ரூ.9000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Nurse மற்றும் Medical Attendant பணியிடங்களை நிரப்ப SAIL (ஸ்டீல் ஆணையம் ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL) ) சேலம் எஃகு ஆலையில் இருந்து இந்த மாத தொடக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த பணிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

Nurse பதவிக்கு 2 பணியிடங்களும், Medical Attendant பதவிக்கு 1 பணியிடமும் காலியாக உள்ளது. 01.06.2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். Directorate General of Nursing and Midwifery அல்லது பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 29.06.2021 அன்று நடைபெற உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்கள் முழு விவரம் அடங்கிய விவரங்களுடன் நாளை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!