SAIL Executive Recruitment 2019 Out – Apply for 148 Non Executive Vacancy

0
sail recruitment 2019
sail recruitment 2019

SAIL Executive Recruitment 2019

இந்திய எஃகு ஆணையம் (SAIL) ஆனது காலியாக உள்ள 148 பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 01.12.2019 முதல் 31.12.2019 வரை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

பணியிட அறிவிப்பு :

மொத்தம் 148 பணியிடங்கள் காலியாக உள்ளன.

  • Mining Foreman – 40
  • Mining Mate – 51
  • Surveyor (Mines) – 09
  • Operator-Cum Technician (Trainee) – 17
  • Attendant-Cum Technician (Trainee) (HMV) [ACTT-HMV] – 20
  • Nursing Sister (Trainee) – 10

வயது வரம்பு:

அதிகபட்சம் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெற்வர்களாவர்.

கல்வித்தகுதி:

இந்திய பல் மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து பி.டி.எஸ் மற்றும் இந்திய நர்சிங் கவுன்சில் அங்கீகரித்த ஒரு நிறுவனத்தில் இருந்து பி.எஸ்சி (நர்சிங்) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 24,110 சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தேர்வு செயல்முறை :

எழுத்துத்தேர்வு / திறன் சோதனை / நேர்காணல்

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • For General/OBC Category Medical Officer (Dental) – Rs.500/-
  • Mining Foreman, Surveyor (Mines), Operator-cumTechnician(Trainee) and Nursing Sister [Trainee] – Rs.250/- Nil
  • Mining Mate and Attendant-cum-Technician (Trainee) [HMV] – Rs.150/- Nil

Notification PDF

Application Form – Link Activate on 01.12.2019

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!