சாகித்ய அகாடமி Technical Assistant வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,12,400/-

0
சாகித்ய அகாடமி Technical Assistant வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.1,12,400/-
சாகித்ய அகாடமி Technical Assistant வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.1,12,400/-

சாகித்ய அகாடமி Technical Assistant வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,12,400/-

சாகித்ய அகாடமி ஆனது Assistant Editor, Sales-cum-Exhibition Assistant, Senior Accountant, Sub Editor (Hindi), Sub Editor (English), Technical Assistant, Receptionist-cum-Telephone Operator, Stenographer Grade-II பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

நிறுவனம் சாகித்ய அகாடமி
பணியின் பெயர் Assistant Editor, Sales-cum-Exhibition Assistant, Senior Accountant, Sub Editor (Hindi), Sub Editor (English) & Others
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 30 days
விண்ணப்பிக்கும் முறை Offline

 

சாகித்ய அகாடமி காலிப்பணியிடங்கள்:

Assistant Editor – 01 பணியிடம்

Sales-cum-Exhibition Assistant – 01 பணியிடம்

Senior Accountant – 01 பணியிடம்

Sub Editor (Hindi) – 01 பணியிடம்

Sub Editor (English) – 01 பணியிடம்

Technical Assistant – 01 பணியிடம்

Receptionist-cum-Telephone Operator – 01 பணியிடம்

Stenographer Grade-II – 03 பணியிடம்

என மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Sahitya Akademi கல்வி தகுதி விவரங்கள்:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Post Graduate degree/ Graduation/ Graduation in Commerce/ Bachelor’s Degree/ 10+2 தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

27.11.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Follow our Instagram for more Latest Updates

சம்பள விவரம்:

Assistant Editor – ரூ. 56,100-1,77,500(Level-10)

Sales-cum-Exhibition Assistant – ரூ.35,400-1,12,400(Level-6)

Senior Accountant – ரூ.35,400-1,12,400(Level-6)

Sub Editor (Hindi) – ரூ.35,400-1,12,400(Level-6)

Sub Editor (English) – ரூ.35,400-1,12,400(Level-6)

Technical Assistant – ரூ.35,400-1,12,400(Level-6)

Receptionist-cum-Telephone Operator – ரூ.25,500-81,100(Level-4)

Stenographer Grade-II – ரூ.25,500-81,100(Level-4)

TVS நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Skill test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Sahitya Akademi Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவம், சமீபத்திய சுயசான்றொப்பமிடப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களின் நகல்களையும் இணைத்து வேலைவாய்ப்பு செய்தியில் விளம்பரம் வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் ஸ்பீட்-போஸ்ட்/பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!