தமிழகத்தில் மாதம் ரூ.31,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
தமிழகத்தில் மாதம் ரூ.31,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழகத்தில் மாதம் ரூ.31,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழகத்தில் மாதம் ரூ.31,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு கோயம்புத்தூரில் உள்ள சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20-09-2023 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம்
பணியின் பெயர் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ
பணியிடங்கள் 5
விண்ணப்பிக்க கடைசி தேதி 20-09-2023
விண்ணப்பிக்கும் முறை Online
SACON காலிப்பணியிடங்கள்:

ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பதவிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ரிசர்ச் ஃபெலோ கல்வி தகுதி:

SACON அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் முதுகலை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்றுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-01-2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 28 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

SACON தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மாதம் ரூ.16,000/- சம்பளத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.25,000 – 31,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Junior Research Fellow விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் SACON அதிகாரப்பூர்வ இணையதளமான sacon.in இல் ஆன்லைனில் 12-09-2023 முதல் 20-09-2023 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2023 Pdf 
Apply Online
Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!