T20 போட்டியில் 517 ரன்கள் குவிப்பு.. 19 ஓவர்களில் சேஸ் செய்த தென் ஆப்பிரிக்கா வெற்றி!

0
T20 போட்டியில் 517 ரன்கள் குவிப்பு.. 19 ஓவர்களில் சேஸ் செய்த தென் ஆப்பிரிக்கா வெற்றி!
T20 போட்டியில் 517 ரன்கள் குவிப்பு.. 19 ஓவர்களில் சேஸ் செய்த தென் ஆப்பிரிக்கா வெற்றி!
T20 போட்டியில் 517 ரன்கள் குவிப்பு.. 19 ஓவர்களில் சேஸ் செய்த தென் ஆப்பிரிக்கா வெற்றி!

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய t20 போட்டியில் 517 ரன்கள் குவிக்கபட்டது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

T20 போட்டியில் 517 ரன்கள் குவிப்பு:

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது T20 போட்டி நேற்று நடைபெற்றது. அதில், முதலில் பேட்டிங் செய்த விண்டீஸ் அணிக்கு சார்லஸ் 46 பந்துகளில் 118 ரன்கள் குவித்தார். அவரது அத்திரைடியின் காரணமாக ஸ்கோர் மின்னல் வேகத்தில் பறந்தது. மேயர்ஸ் தன் பங்கிற்கு 27 பந்தில் 51 ரன்கள் சேர்க்க அந்த அணி 20 ஓவர்களில் 258/5 ரன்கள் சேர்த்தது. T20 போட்டிகளில் இது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்ச ரன்களாகவும் மாறியது.

WPL: கடைசி ஓவரில் திரில் பவுண்டரி… மும்பை இந்தியன்ஸ் சாம்பியன்..!

தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியும் பதில் தாக்குதல் நடத்தியது. துவக்கம் முதலே வாணவேடிக்கை நிகழ்த்திய டிகாக் 44 பந்துகளில் 100 ரன்கள் அடித்து அவுட் ஆனார். மறறொரு துவக்க ஆட்டக்காரர் ரீசா ஹென்றிக்ஸ் 68(28) ரன்கள் விளாச ஸ்கோர் வேகமாக முன்னேறியது. இறுதி கட்டத்தில் மார்க்ரம் அதிரடி கட்ட அந்த அணி 18.5 ஓவர்களிலேயே இளக்கி எட்டி வெற்றி பெற்றது.

Follow our Instagram for more Latest Updates

T20 வரலாற்றில் இது மிகப்பெரிய சேஸ் ஆக உருவெடுத்துள்ளது. மேலும் இந்த போட்டியில் மட்டும் மொத்தம் 517 ரன்கள் விளாசப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!