அரசு ரயில்வே துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – உடனே விண்ணப்பியுங்கள்..!

0
அரசு ரயில்வே துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - உடனே விண்ணப்பியுங்கள்..!
அரசு ரயில்வே துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - உடனே விண்ணப்பியுங்கள்..!
அரசு ரயில்வே துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – உடனே விண்ணப்பியுங்கள்..!

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள General Manager (Electrical) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேவையான தகுதி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் (RVNL)
பணியின் பெயர் General Manager (Electrical)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon 
விண்ணப்பிக்கும் முறை Online
RVNL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி General Manager (Electrical) பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

TNPSC Coaching Center Join Now

RVNL கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Electrical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

RVNL வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு பார்வையிடவும்.

RVNL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.

RVNL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.1.2022 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!