ரயில்வே வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்

6
ரயில்வே வேலைவாய்ப்பு 2020
ரயில்வே வேலைவாய்ப்பு 2020

ரயில்வே வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்

ரயில்வே ஆட்சேர்ப்பு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 12.07.2020 இறுதி நாள் என்பதால் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் RRC
பணியின் பெயர் Various
பணியிடங்கள் 36
கடைசி தேதி 12.07.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

பணியிடங்கள் :

36 பணியிடங்கள் பல்வேறு பணிகளுக்கு காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் 10 / 12 / டிகிரி / முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 12.07.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Notification PDF

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!