RRB NTPC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!

0
RRB NTPC தேர்வர்களின் கவனத்திற்கு - தேர்வு முடிவுகள் வெளியீடு!
RRB NTPC தேர்வர்களின் கவனத்திற்கு - தேர்வு முடிவுகள் வெளியீடு!
RRB NTPC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!

RRB அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் NTPC Typing test தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பக்கத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

RRB NTPC தேர்வு முடிவுகள்:

Railway Recruitment Board (RRB) 2021 ஆம் ஆண்டு முதல் 35,000 NTPC பணியிடங்களுக்கான தேர்வை நடத்தி வருகிறது. Phase 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு Phase 2 தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த Phase 2 தேர்வுகள் இந்த வருடத்தின் மே மற்றும் ஜூன் மாதங்களில் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு Typing Skill Test/Computer Based Aptitude Test ஆகியவை நடத்தப்பட்டது. தற்போது இதற்கான Typing test முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்ததாக சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.

Exams Daily Mobile App Download
பதிவிறக்கம் செய்யும் முறை:
  • RRB-யின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லவும்.
  • அதில் RRB NTPC Typing Test Result Link என்பதை கிளிக் செய்யவும்.
  • இப்பொழுது உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
  • இறுதியாக உங்கள் முடிவுகள் திரையில் தோன்றும்.

Download Result

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!