RRB NTPC & Group D தேர்வு 2020 – முக்கிய அறிவிப்பு

2
RRB NTPC & Group D தேர்வு 2020 - முக்கிய அறிவிப்பு
RRB NTPC & Group D தேர்வு 2020 - முக்கிய அறிவிப்பு

RRB NTPC & Group D தேர்வு 2020 – முக்கிய அறிவிப்பு

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் மூலமாக காலியாக உள்ள NTPC, Group D Level 1 & MI Posts ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பான் கடந்த ஆண்டு வெளியானது. ஆனால் அதன் பின் அதற்கான தேர்வு குறித்த எந்த அவரு அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

மொத்தமாக 1 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் NTPC, Group D Level 1 & MI Posts போன்ற பணிகளுக்கு காலியாக உள்ளன. தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் கொரோனா தொற்றினால் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தேர்வானது மேலும் தள்ளிப்போகும் என தெரிகிறது.

இந்நிலையில் ரயில்வே வாரியத்தில் இருந்து ஒரு அறிவிப்பு வந்துள்ளது. அதாவது முன் ஏல டெண்டருக்கான திட்டமிடப்பட்ட தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. COVID-19 காரணமாக மாற்றப்பட்ட காட்சிகளைக் கருத்தில் கொண்டு, சமூக தொலைவு, மையங்களின் சுத்திகரிப்பு, பயோமெட்ரிக் / ஃப்ரிஸ்கிங் போன்ற COVID தொடர்பான திட்டவட்டமான வழிகாட்டுதல்களைக் கவனிப்பதன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

TNPSC வருடாந்திர தேர்வு கால அட்டவணை !!!

எனவே, வருங்கால ஏலதாரர்கள் கூடுதல் அம்சங்களை சமர்ப்பிக்க அனுமதி வழங்கி மேலே உள்ள டெண்டர் தொடர்பான திருத்தப்பட்ட கேள்விகள் 24.06.2020 ஆம் தேதிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு தேதி மற்றும் அதற்கான நுழைவுச்சீட்டு குறித்த தகவல்கள் அதிவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Download RRB Important Notice 2020 

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!