RRB JE CBT 2 மதிப்பெண் அட்டை 2019 வெளியானது
இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ஆனது ஜூனியர் பொறியாளர் (Junior Engineer) பதவிக்கான இரண்டாம் கட்ட கணினி வழி சோதனை (CBT 2) தேர்வாக நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. RRB JE CBT 2 தேர்வானது 28.08.2019 முதல் 01.09.2019 வரை மற்றும் 19.09.2019 அன்றும் நடைபெற்றது.
அனைத்து மண்டலங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்விற்கான மதிப்பெண் அட்டை (Score Card) தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் இணைய தாக்கலாம் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் அறிய
RRB JE CBT 2 Exam Score Card 2019 – கிளிக் செய்க
To Follow Channel – கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்