காதல் வாழ்க்கையை கேக் வெட்டி கொண்டாடும் அர்ஜுன், ரோஜா – இன்றைய எபிசோட் ப்ரோமோ!

0
காதல் வாழ்க்கையை கேக் வெட்டி கொண்டாடும் அர்ஜுன், ரோஜா - இன்றைய எபிசோட் ப்ரோமோ!
காதல் வாழ்க்கையை கேக் வெட்டி கொண்டாடும் அர்ஜுன், ரோஜா - இன்றைய எபிசோட் ப்ரோமோ!
காதல் வாழ்க்கையை கேக் வெட்டி கொண்டாடும் அர்ஜுன், ரோஜா – இன்றைய எபிசோட் ப்ரோமோ!

சன் டிவி “ரோஜா” சீரியலில், இன்று அர்ஜுனும், ரோஜாவும் பார்த்து கொண்டு இரண்டு ஆண்டுகள் ஆனதை நினைத்து சந்தோசப்படுகின்றனர். அதன் பின்னர் ரோஜாவின் மாமியார் அனு நடிப்பதை கண்டுபிடிக்க உதவி செய்கிறார்.

ரோஜா சீரியல்:

இன்று சன் டிவி “ரோஜா” சீரியலில், அனு குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோமாவில் இருப்பது போல நடிக்கிறார். அதை எப்படியாவது தெரியப்படுத்த வேண்டும் என அர்ஜுனும், ரோஜாவும் திட்டமிடுகின்றனர். ஆனால் அனைத்து திட்டங்களும் பயனளிக்காமல் போகிறது. அனு இரவு பசி எடுத்ததால் யாருக்கும் தெரியாமல் சாப்பிட வருகிறார். அப்போது அர்ஜுன் அங்கே பிரிட்ஜில் கேக்கை எடுக்கிறார்.

பாரதியின் அருகே பட்டு புடவையில் கண்ணம்மா, சீரியலில் அடுத்த ட்விஸ்ட் – வெளியான வீடியோ!

அதில் ரோஜாவும், அர்ஜுனும் சந்தித்து இரண்டு ஆண்டுகள் ஆனதால் அதை கேக் வெட்டி கொண்டாட உள்ளனர். அர்ஜுன் ரோஜாவிற்கு தெரியாமல் சஸ்பென்சாக எடுத்து வைத்துவிட்டு, ரோஜாவின் கண்களை கட்டி கூட்டிக் கொண்டு வருகிறார். அப்போது அனு அந்த கேக்கை பார்த்து கோவத்தில் மெழுகுவர்த்தியை தூக்கி எறிகிறார். அப்போது அர்ஜுனும் ரோஜாவும் கேக் வெட்டி சந்தோஷத்தில் இருக்கின்றனர். அனு அவர்கள் கண்ணில் படாமல் தப்பிக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

இருவரும் விளையாடும் போது அனு மீது தலையணை விழுகிறது. பின்னர் ரோஜாவின் மாமியார் அனுவின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ள ஒரு திட்டத்தை சொல்கிறார். அதில் அனுவிற்கு சூப் ஒன்று வைப்போம். அதில் அதிகமான மிளகாய் பொடி போட்டு கொடுப்போம், அவள் காரத்தில் கத்தும் போது நாம் பிடித்து விடுவோம் என்று சொல்கிறார். இருவரும் சூப் செய்து அதில் நிறைய மிளகாய் பொடி போட்டு கொடுக்கின்றனர். அதை அனு குடித்து விட்டு காரத்தில் கத்துகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!