சன் டிவி ‘ரோஜா’ சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்!

1
சன் டிவி 'ரோஜா' சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்!
சன் டிவி 'ரோஜா' சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்!
சன் டிவி ‘ரோஜா’ சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்!

சன் டிவி ரோஜா சீரியலில் முக்கிய கதாபாத்திரமான ரோஜாவாக நடித்து வருபவர் பிரியங்கா நல்காரி. அவர் துளி கூட மேக்கப் போடாமல் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.

ரோஜா சீரியல்:

தமிழ் சின்னத்திரையில் வாரந்தோறும் TRPயில் முதலிடத்தில் இருக்கும் ரோஜா சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதற்கு காரணம் இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் நல்ல நடிப்பை வெளிப்படுத்துவது தான். இந்த சீரியலில் ரோஜாவாக நடித்து வருபவர் பிரியங்கா நல்காரி. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்த பிரியங்கா முதன் முதலில் ‘அந்தாரி பந்துவையா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தது மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

விஜய் டிவி ‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் நமீதா மாரிமுத்து? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

அவர் நா சாமி ரங்கா, ஹைப்பர் ,நேனே ராஜு நேனே மந்திரி போன்ற படங்களிலும் நடித்தார். பின்னர் ‘மேகமாலா’ மற்றும் ‘ஸ்ரவனா சமீராலு’ ஆகிய இரண்டு சீரியல்களிலும் நடித்து வந்தார். அதன் பின் தமிழ் சினிமாவில் வந்த அவர் ‘தீயா வேலை செய்யனும் குமாரு’ படத்தில் ஹன்சிகாவின் தோழியாக நடித்திருந்தார். பிறகு காஞ்சனா 3 படத்தில் ஒரு கேரக்டர் ரோலில் நடித்திருந்தார். தற்போது ரோஜா சீரியல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் அறிமுகமாகியுள்ள பிரியங்கா தமிழில் டாப் சீரியல் ஹீரோயினாக இருக்கிறார். மேலும் ரோஜா சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்துள்ளார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” கயல், கண்ணன் இணைந்து வெளியிட்ட கியூட் வீடியோ – குவியும் லைக்குகள்!

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது தான் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், துளி மேக்கப் இல்லாத சில புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் மேக்கப் போட்டால் மட்டுமல்லாது மேக்கப் இல்லாமல் கூட அழகாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Some how don’t appreciate Nallkari performance. Her expressions are not mature especially the scene in court when judge orders her release she shows an horrible expression. There is no synchrony between dubbig voice and expression Akshara’s acting is good. Sibu is ok. Rajesh has been wasted. Story is dragging and story is very vague and logic less

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!