RITES General Manager வேலைவாய்ப்பு 2020 !

0

RITES General Manager வேலைவாய்ப்பு 2020 !

ரைட்ஸ் லிமிடெட் ஆனது காலியாக உள்ள General Manager (Electrical) பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த மத்திய அரசின் பணிக்கான அறிவிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை கீழே வழங்கி உள்ளோம் அதனை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

RITES General Manager வேலைவாய்ப்பு 2020 !

நிறுவனம் ரைட்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் General Manager (Electrical)
பணியிடங்கள் 02
கடைசி தேதி 18.06.2020
விண்ணப்பிக்கும் முறை  Online

காலிப்பணியிடங்கள் :

ரைட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் General Manager (Electrical) பதவிக்கு 2 காலிப்பணியிடம் உள்ளது.

வயது வரம்பு :

வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE/ B.Tech முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

இதில் தேர்வானவர்களுக்கு 7th CPC Matrix Level 14 & 13 அடிப்படையில்  ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு ஜூன் 18 ஆம் தேதிக்குள் அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

Download Notification Pdf

Official Website

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!