ரயில்வே நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
ரயில்வே நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
ரயில்வே நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
ரயில்வே நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Officer (Corporate Communication) பணிக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணி பற்றிய தகுதிகள், வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்கள் கொடுத்துள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Rail India Technical and Economic Service (RITES)
பணியின் பெயர் Assistant Officer (Corporate Communication)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30 days from the ad
விண்ணப்பிக்கும் முறை Offline
RITES காலிப்பணியிடம்:

இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை Assistant Officer (Corporate Communication) பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கியுள்ளது.

RITES கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் Mass Communication / Journalism / Advertising and Communication / Public Relations / Marketing Communication / Media Management / Corporate Communication பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் standard graphic designing tools தெரிந்திருப்பது அவசியமாகும்.

முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் Public Relations / Journalism / Newspapers போன்ற துறைகளில் பட்டாயா படிப்பிற்கு பின், குறைந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்., மேலும் ஆங்கில மொழியில் நன்கு எழுதும் திறமை பெற்றிருப்பது அவசியம்.

வயது வரம்பு:

01.03.2022 அன்றின்படி, விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 32 வயது நிர்ணயம் செய்துள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 32 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.

RITES ஊதியம்:

தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு IDA pay scale ன்படி, ரூ.30, 000/- முதல் ரூ.1,20,000/- வரை வழங்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

RITES தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடி அல்லது ஆன்லைன் மூலம் நேர்காணல் வாயிலாக தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு தபால் மூலம் உடனடியாக அனுப்பி விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

RITES Recruitment Notification Application PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!