ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Senior Manager வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த விவரங்களுடன்!
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (RHFL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Manager / Senior Manager பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (RHFL) |
பணியின் பெயர் | Manager / Senior Manager |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.06.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Email, Offline |
ரெப்கோ ஹோம் காலிப்பணியிடங்கள்:
Manager / Senior Manager பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
NIFTEM நிறுவனத்தில் Consultant காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!
Manager கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
RHFL வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35, 36 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Manager ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு RHFL-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
Manager தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Follow our Instagram for more Latest Updates
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களது Biodata மற்றும் CV யை [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.06.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.