ஜியோ வேலைவாய்ப்பு 2021 – 200 + காலிப்பணியிடங்கள்

0
ஜியோ வேலைவாய்ப்பு 2021
ஜியோ வேலைவாய்ப்பு 2021
ஜியோ வேலைவாய்ப்பு 2021 – 200 + காலிப்பணியிடங்கள்

சென்னை Reliance JIO நிறுவனத்தில் காலியாக உள்ள Home Sales Officer, JC Channel Sales Lead A, Enterprise Sales Officer A, JC Digital Repair Services Metro, Area Service In-Charge A, Advisor Outbound Sales, Executive HR Business Partner பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு புதியவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தனியார் துறை நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

வாரியத்தின் பெயர் ரிலையன்ஸ் ஜியோ
பணிகள் Home Sales Officer, Urban Jio Point Manager Metro, JC Mobility Sales Lead A, Executive Corporate Service, Field Engineer
மொத்த பணியிடங்கள் 200 +
விண்ணப்பிக்கும் முறை Online
பணியிடம் சென்னை 
சென்னை Reliance JIO காலிப்பணியிடங்கள்:

Home Sales Officer, JC Channel Sales Lead A, Enterprise Sales Officer A, JC Digital Repair Services Metro, Area Service In-Charge A, Advisor Outbound Sales, Executive HR Business Partner பதவிகளுக்கு 200 க்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

எந்தவொரு துறையிலும் பட்டப்படிப்பு (MBA, BE/ B.Tech preferred) முடித்திருக்க வேண்டும்.

அனுபவம்:

தொடர்புடைய துறையில் 2 – 5 ஆண்டுகள் அனுபவம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:
  • https://careers.jio.com/என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.
  • அவற்றில் Job Opportunities என்பதை தேர்வு செய்யவும்.
  • பின் அறிவிப்பு விவரங்களை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!