REBIT நிறுவனத்தில் நிர்வாக உதவியாளர் பணி – விண்ணப்பிக்க விரையுங்கள்!

0
REBIT நிறுவனத்தில் நிர்வாக உதவியாளர் பணி - விண்ணப்பிக்க விரையுங்கள்!
REBIT நிறுவனத்தில் நிர்வாக உதவியாளர் பணி - விண்ணப்பிக்க விரையுங்கள்!
REBIT நிறுவனத்தில் நிர்வாக உதவியாளர் பணி – விண்ணப்பிக்க விரையுங்கள்!

ரிசர்வ் வங்கி தகவல் தொழில்நுட்ப பிரைவேட் லிமிடெட் (REBIT) நிறுவனத்தில் உள்ள நிர்வாக உதவியாளர் பணிக்கான காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரபூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது.

REBIT வேலைவாய்ப்பு:

நிர்வாக உதவியாளர் (Executive Assistant) பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தொழில்நுட்ப பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தில் காலெண்டரை நிர்வகித்தல் உட்பட செயல்பாடுகள் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் நிர்வாகத் தலைமை மற்றும் அனைத்து துறைகள் மற்றும் வெளிப்புற பங்குதாரர்களுக்கு இடையே ஒரு இணைப்பாக திட்டமிடுதல் மற்றும் செயல்படுதல் மற்றும் எக்ஸிகியூட்டிவ் லீடர்ஷிப்பிற்கான கடிதப் போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் விளக்கக்காட்சிகளைத் தயாரித்தல் மற்றும் பராமரித்தல். நிறுவனத்திற்கான பகுப்பாய்வு மற்றும் விளக்கக்காட்சிகளை உருவாக்குதல் மற்றும் அளவீடுகளை பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில் நிர்வாக உதவியாளர் பதவிகள் உள்ளது.

PLI திட்டத்தில் இதுவரை ₹53,500 கோடி முதலீடு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இதற்காக, சம்பந்தப்பட்ட துறையில் 4-8 வருட முன் அனுபவம் உள்ளவர்கள், இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான கல்வி தகுதி உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். நவி மும்பை, மஹாராஷ்டிராவில் உள்ள அலுவலகத்திற்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் ஐந்து வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் மேலும் அதிக தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

OFFICIAL NOTIFICATION 

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!