REBIT நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை – ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஆரம்பம்!
REBIT நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் AVP – IT Delivery பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்கள் 05 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | REBIT |
பணியின் பெயர் | AVP – IT Delivery |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Coming Soon |
விண்ணப்பிக்கும் முறை | Online |
REBIT காலியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பின் படி, REBIT நிறுவனத்தில் AVP – IT Delivery பணிக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
AVP – IT Delivery கல்வி:
இந்த REBIT நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் Engineering, Management பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
REBIT முன்னனுபவம்:
AVP – IT Delivery பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் 18 ஆண்டுகள் முதல் 22 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
AVP – IT Delivery மாத ஊதியம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு REBIT நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.
PGIMER ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விரையுங்கள்!
REBIT தேர்வு செய்யும் விதம்:
இந்த REBIT நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல், எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
AVP – IT Delivery விண்ணப்பிக்கும் விதம்:
விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கென தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.