இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் Grade C அறிவிப்பு 2018 – 61 பணியிடங்கள்

0
355

இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் (Grade C) அறிவிப்பு 2018 – 61 பணியிடங்கள்

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) – 61 அதிகாரிகள் Grade C பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 19, 2018 முதல் ஜனவரி 8, 2019 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்திய ரிசர்வ் வங்கி பணியிட விவரங்கள்:

மொத்த பணியிடங்கள் : 61

பணியின் பெயர் : அதிகாரிகள் (Grade C)

வயது வரம்புமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.12.2018  அன்று 25 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் முதுகலைப் பட்டம் / B.E/ B.Tech/M Tech/ MBA / PGDBA / PGPM / PGDM முடித்திருக்க வேண்டும்.

கல்வித் தகுதி பதவியைப் பொறுத்து மாறுபடும், மேலும் அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள், எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்

ஊதிய விவரம்: ரூ. 21.60 லட்சம் (Per annum)

விண்ணப்ப கட்டணம்: 

  • SC/ST/PwD விண்ணப்பதாரர்கள் : Rs.100/-
  • GEN/OBC விண்ணப்பதாரர்கள்: Rs.600/-

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.rbi.org.in/ என்ற இணையதளத்தின்  மூலம் டிசம்பர் 19, 2018 முதல் ஜனவரி 8, 2019 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி 19.12.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 08.01.2019

முக்கிய இணைப்புகள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ இணைதளம் கிளிக் செய்யவும்

Bank Exam PreparationWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here