ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
Part-Time Bank’s Medical Consultant பணியிடங்களை நிரப்ப இந்திய ரிசர்வ் வங்கி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி வேலை விவரங்கள்:
- Part-Time Bank’s Medical Consultant பணிக்கென ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
- அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post graduate degree பெற்றிருக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
- இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
BECIL ஆணையத்தில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும் || உடனே விண்ணப்பியுங்கள்!
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் தகுதியானவர்கள் கால தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.