ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021 – ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம்!!

0
ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021 - ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 ஊதியம்!!
ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021 - ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 ஊதியம்!!
ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021 – ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம்!!

இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்து வங்கியின் மருத்துவ ஆலோசகர் (BMC) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் இப்பதவிக்கு என ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
RBI வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்திய மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட எதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் அலோபதி மருத்துவத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • மருத்துவப் பயிற்சியாளராக ஏதேனும் ஒரு மருத்துவமனை அல்லது கிளினிக்கில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் மருத்துவப் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

  • விண்ணப்பதாரர்கள் அனைவரும் நேர்காணல் மூலம் மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 26.11.2021 தேதிக்குள் கிடைக்கும் படி விண்ணப்பிக்க வேண்டும். நாளையொடு அந்த அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Notification Here

Download Application Here

TN’s Best Coaching Center

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!